2
அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங் கூற்றன் விடுங் கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.

The hymns on the One with the Pointed-Spear,
Are your hopes from destruction and birth;
But you do not care for them.
What would be the day you call upon Him-
The day when the Lord of Death
With his baleful eyes
Blazes forth
Like fire from smoke
And knots his rope
Upon your throat
Tight, and pulls you to him!
No comments:
Post a Comment