சளத்திற் பிணிபட் டசட்டுக் ரியைக்குட் டவிக்குமென்ற
னுளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
Bonded to suffering
and struggling with foolish agency
is my mind-
banish its illusions.
My Protector,
triumphant in the battlefield-
You, who took the spear
for the ghouls
to jump, bathe, drink and joyously dance
in the pool of blood that spilled
from the Rakshasa heart.
No comments:
Post a Comment